- Advertisement -
தமிழ் சினிமா வரலாற்றில் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட 12 படங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. துள்ளாத மனமும் துள்ளும் 8 மொழிகள் சார்லி சாப்ளின் மற்றும் காதல் படங்கள் தலா 6 மொழிகள். காஞ்சனா நாடோடிகள் வேட்டை ஆகிய படங்கள் தலா 5 மொழிகள், சம்சாரம் அது மின்சாரம் 4 மொழிகள் கல்யாணப்பரிசு வேலைக்காரி இருகோடுகள் படங்கள் தலா 3 மொழிகள், சர்வர் சுந்தரம் எதிர்நீச்சல் 2 மொழிகள் என ரீமேக் செய்யப்பட்டுள்ளது.





