- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்கிய முதல் படமே படுதோல்வி, லைகா நிறுவனத்தை நஷ்டப்பட வைத்த விஜய் மகன் - ஒட்டுமொத்த...

இயக்கிய முதல் படமே படுதோல்வி, லைகா நிறுவனத்தை நஷ்டப்பட வைத்த விஜய் மகன் – ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவாக இருந்தவர் விஜய். அவரது மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஜேசன் சஞ்சய். லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் சிக்மா கடந்த 2ம் தேதி வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. டெக்னிக்கலாக இந்த படத்தின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகள் ரசிக்கும் விதமாக இருந்தாலும் கதை திரைக்கதையில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் என்ற ஒரு கடும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சிக்மா படம் 15 கோடி ரூபாய் வசூல் என்ற அளவில் படுதோல்வியை சந்தித்துள்ளது. லைகா நிறுவனத்துக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்