- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் 56 படத்தில் நடிக்க எந்த சலுகையும் நான் எதிர்பார்க்கவில்லை - ப்ரீத்தி முகுந்தன் சொன்ன...

தனுஷ் 56 படத்தில் நடிக்க எந்த சலுகையும் நான் எதிர்பார்க்கவில்லை – ப்ரீத்தி முகுந்தன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 56வது படத்தில் நாயகியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியதாவது, டி 56 முறையாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஒரு படத்தின் நடிப்பதற்கான தேர்வில் ஆடிசன் என்பது இயல்பான நடைமுறை. பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்பதற்காக ஆடிஷனில் இருந்து விலக்கு அல்லது சலுகையை நான் எதிர்பார்க்கவில்லை. டி56 படத்துக்கு ஆடிஷனில் பங்கேற்று தான் தேர்வானேன் என்று ப்ரீத்தி முகுந்தன் கூறியிருக்கிறார்.

சற்று முன்