- Advertisement -
நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மாஸ் ஹிட் ஆன நிலையில் சீன் படமும் ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சூர்யா 50 படத்தை இயக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சூர்யாவின் 49வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற விவாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இது குறித்த மாஸ் ஆன அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





