- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகளவில் மொத்தம் ரூ. 28,165 கோடி வசூல், தனது பட சாதனையை முறியடித்த படக்குழுவுக்கு வாழ்த்து...

உலகளவில் மொத்தம் ரூ. 28,165 கோடி வசூல், தனது பட சாதனையை முறியடித்த படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்!

- Advertisement -

உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படைத்துள்ளது. இந்த படம் 2.94 பில்லியன் டாலர் அதாவது சுமார் 28,165 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படக்குழுவுக்கு அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்