- Advertisement -
தமிழ்நாட்டை போல கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காம்பினேஷனில் கேரளா பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் 2 படம் வசூலில் பட்டையை கிளப்புகிறது. மலையாளம் அல்லாத பிறமொழி படங்களில் மிகக் குறைந்த ஆறு நாட்களில் 50 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்து ஜெயிலர் 2 படம் புதிய சாதனை படைத்துள்ளது.





