- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெகவின் போதைப் பொருள் கடத்தல் செய்திகளை திசை திருப்ப முயற்சி, இந்த கைது நடவடிக்கை கடைந்தெடுத்த...

தவெகவின் போதைப் பொருள் கடத்தல் செய்திகளை திசை திருப்ப முயற்சி, இந்த கைது நடவடிக்கை கடைந்தெடுத்த பாசிசம் – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

- Advertisement -

திமுக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தவெகவின் போதைப் பொருள் கடத்தல் செய்திகளை திசை திருப்பவே தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். அரசியலில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக பெண்ணை கைது செய்வது கடைந்தெடுத்த பாசிசம். பாஜகவின் கார்பன் காப்பியாக முதலமைச்சர் விஜய் செயல்படாமல் சகோதரி கார்த்திகாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்