- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய் இன்னும் மௌன சாமியாராகவே இருப்பது ஏன்? - முன்னாள் முதல்வர் கேள்வி!

முதல்வர் விஜய் இன்னும் மௌன சாமியாராகவே இருப்பது ஏன்? – முன்னாள் முதல்வர் கேள்வி!

- Advertisement -

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் போதைப்பொருள் மாஃபியா நடந்திருக்கும்போது யாருக்காக போதைப் பொருள் எதிர்ப்பு மராத்தான் ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர்? தனது கட்சிக்காரர் குறித்து விஜய் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசும் போது எப்படி இருப்பாரோ அதேபோல் மௌன சாமியாராகவே இருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து கூறியிருக்கிறார்.

சற்று முன்