- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்தின் டைட்டிலில் நடிகர் சந்தானம் நடிக்கும் 20வது படம் - சர்வர் சுந்தரம் படம்...

ரஜினி படத்தின் டைட்டிலில் நடிகர் சந்தானம் நடிக்கும் 20வது படம் – சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் எப்போது என கேட்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த படம் சர்வர் சுந்தரம். இதே சர்வர் சுந்தரம் என்ற டைட்டில் வைத்த படம் நடிகர் சந்தானம் நடித்து நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது தவிர லவ் பைட்ஸ் என்ற படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இப்போது சந்தானம் நடிப்பில் அவரது 20வது படம் உருவாகிறது. இந்த படத்துக்கு அதிசய பிறவி என டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் சுதாமன் கிருஷ்ணா இயக்குகிறார். கோபிகா ரமேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே 1990ல் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அதிசய பிறவி என்ற படம் வந்து வெற்றி பெற்றது. இப்போது அதே தலைப்பை சந்தானம் படத்துக்கு வைத்துள்ளனர்.

சற்று முன்