- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போது நீங்க சினிமாவில் நடிப்பதில்லையே? இன்னும் மக்கள் மனசை விட்டு நீங்காமல் இருப்பது எப்படி? -...

இப்போது நீங்க சினிமாவில் நடிப்பதில்லையே? இன்னும் மக்கள் மனசை விட்டு நீங்காமல் இருப்பது எப்படி? – புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சொன்ன சூப்பர் பதில்!

- Advertisement -

ஒருமுறை அன்றைய முதல்வர் எம்ஜிஆரிடம் பேசிய செய்தியாளர் ஒருவர், நீங்கள் இப்போது படங்களில் நடிப்பதில்லை. ஆனால் மக்களிடம் அந்த புகழ் செல்வாக்கு குறையவில்லையே? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த முதல்வர் எம்ஜிஆர், பல தேநீர் கடைகளில் நான் நடித்த படங்களில் இருந்து என்னுடைய பாட்டுகள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றும் பல பகுதிகளில் 50 தியேட்டர்களிலாவது என் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மக்கள் மனசில் இருந்து நீங்காமல் இருக்க காரணம் அதுதான் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.

சற்று முன்