- Advertisement -
Homeபொழுதுபோக்கு40 நாட்களில் என்னோட போர்ஷனை முடிங்க, இயக்குனர் அருண்குமாரிடம் கமல் போட்ட உத்தரவு - உலக...

40 நாட்களில் என்னோட போர்ஷனை முடிங்க, இயக்குனர் அருண்குமாரிடம் கமல் போட்ட உத்தரவு – உலக நாயகனே அசந்து போன பதிலை சொன்ன டைரக்டர்!

- Advertisement -

சித்தா பண்ணையாரும் பத்மினியும் வீரதீர சூரன் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படம் மதுரை கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் தன்னுடைய போர்ஷனை 40 நாட்களில் முடித்து விடுங்கள் என்று இயக்குனர் அருண்குமாரிடம் கமல் கூறியிருக்கிறார். அதற்கு அருண்குமார், சார் 35 நாட்களுக்குள்ளேயே உங்கள் காட்சிகளை முடித்து விடுவேன் என்று உறுதியளித்து இருக்கிறார். இயக்குனரின் அசத்தலா பதிலை கேட்டு உலக நாயகனே அசந்து போய்விட்டாராம்.

சற்று முன்