- Advertisement -
Homeபொழுதுபோக்குஆடம்பரமா வாழ ஆசைப்பட்டு கடன்ல சிக்கிக்காதீங்க, கார் மட்டும் வாங்கிடாதீங்க - நடிகர் அப்புக்குட்டி சொன்ன...

ஆடம்பரமா வாழ ஆசைப்பட்டு கடன்ல சிக்கிக்காதீங்க, கார் மட்டும் வாங்கிடாதீங்க – நடிகர் அப்புக்குட்டி சொன்ன கசப்பான அனுபவம்!

- Advertisement -

நடிகர் அப்புகுட்டி ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவுல இருக்குற எல்லா நடிகர்களும் வசதியானவங்க இல்லை. வெறும் 10 சதவீதம் மட்டும் தான் நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள். நிலையான வருமானம் இல்லாத இந்த துறையில் அவசரப்பட்டு கடன் வாங்கி ஆடம்பரமாக கார் வாங்கி கடனில் மாட்டிக்க வேண்டாம். வட்டிக்கு வாங்கிட்டு ஒவ்வொருத்தரும் படற அவஸ்தையை நாம பார்த்திருப்போம். நானே வாங்கி மாட்டி இருக்கேன். ஒரு முறை காரை அடமானம் வைத்து மாட்டி விட்டேன். அவன் பண்ண டார்ச்சர்ல இனிமே கார் வாங்கவே கூடாதுன்னு ஆயிடுச்சு. இது என் சொந்த அனுபவம் என்று நடிகர் அப்புகுட்டி அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்