- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் கேட்ட கோரிக்கையை நிராகரித்த லைகா புரடக்சன்ஸ் - படப்பிடிப்பு துவங்குவதில் மீண்டும் ஏற்பட்ட...

இயக்குனர் ஷங்கர் கேட்ட கோரிக்கையை நிராகரித்த லைகா புரடக்சன்ஸ் – படப்பிடிப்பு துவங்குவதில் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்!

- Advertisement -

இந்தியன் 2 படம் படுதோல்வி அடைந்த நிலையில் 2 ஆண்டுகளாக இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் மீண்டும் 25 நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த லைகா நிறுவனம், ஏற்கனவே எடுத்த காட்சிகளை வைத்து விஎஃப்எக்ஸ் பணிகளை முடித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறது. 25 நாட்கள் ஷூட் பண்ணாமல் படத்தை முடிக்க வாய்ப்பில்லை என்று ஷங்கர் கூறிவருவதால் மீண்டும் இந்தியன் 3 படப்பிடிப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்