- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரது குடும்பத்துக்கு திருஷ்டி பட்டுவிட்டது - தேனிசை தென்றல் தேவா மறைவு குறித்து பேசிய பாடகி...

அவரது குடும்பத்துக்கு திருஷ்டி பட்டுவிட்டது – தேனிசை தென்றல் தேவா மறைவு குறித்து பேசிய பாடகி அனுராதா ஸ்ரீராம்!

- Advertisement -

திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது, தேவா சார் எங்கள் குடும்பத்தில் ஒருவர். நாங்கள் எல்லோருமே ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம். அவர் எங்களை அவருடைய பிள்ளைகளை போல பார்த்தார். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் தேவா சார் கண்டிப்பாக இருப்பார். இப்போது தேவா சார் குடும்பத்திற்கு திருஷ்டி பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவராக பிரிந்து வருவது கஷ்டமாக இருக்கிறது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று பாடகி அனுராதா ஸ்ரீராம் கவலையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்