- Advertisement -
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்த தனுஷ் நடித்த ஓம் படத்தின் பாடல் பெரிய அளவில் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனிருத்தின் சமீபத்திய தெலுங்கு டப்பிங் பாடல்களின் வரிகள் மற்றும் தரம் சரியில்லை என தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்து வருவது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் இசையமைத்த பாடல்களுக்கு தெலுங்கில் எழுந்த திடீர் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





