- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹிட் படத்தில் நடித்த கேரக்டரில் மீண்டும் திரைக்கு வரும் நடிகர் சத்யராஜ் -...

அந்த ஹிட் படத்தில் நடித்த கேரக்டரில் மீண்டும் திரைக்கு வரும் நடிகர் சத்யராஜ் – அட வில்லாதி வில்லனாக அதுல அசத்தியவராச்சே?

- Advertisement -

நடிகர் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த படம் வில்லாதி வில்லன். இந்த படம் 1990களில் வெளியானது. இந்த படத்தை சத்யராஜே டைரக்ட் செய்திருந்தார். ராதிகா சரத்குமார், நக்மா மணிவண்ணன் கவுண்டமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் சத்யராஜ் 3 வேடங்களில் நடித்திருப்பார். அதில் பூ என்ற வில்லன் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது பேஷன் ஸ்டுடியோ சுதன் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் பூ கேரக்டரில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்த கேரக்டர் மீண்டும் சத்யராஜை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேச வைக்கும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்