- Advertisement -
நேஷனல் கிரஷ் நடிகை ராஸ்மிகா மந்தனா ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, சில படங்களின் கதாபாத்திரங்களுக்கு பிகினி உடைகள் தேவைப்படும். அப்போது உடலை வெளிக்காட்டி நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை என்றால் சொல்லி விடுவேன். அந்த அளவுக்கு அதிகமாக உடலை வெளிக்காட்டும் மாடலிங் ஆடைகள் அணிவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





