- Advertisement -
நடிகர் மோகன் ராம் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, நடிகர் ரஜினியின் பிறந்த தேதி 1975 மார்ச் 27 சிவாஜி ராவ் பிறந்த தேதி டிசம்பர்12 1950. அவரோட முதல் படம் முடிஞ்சபோது பாலச்சந்தர் சார் அவரை கூப்பிட்டு படத்துக்கு டைட்டில் போடணும். ஏற்கனவே இங்கே ஒரு சிவாஜி இருக்கார். நீயும் அந்த பேரில் வந்தால் சின்ன சிவாஜி ஜூனியர் சிவாஜின்னு சொல்லுவாங்க. உன்னால தாக்குப் பிடிக்க முடியாது. அதனால ரஜினிகாந்த் என்று கே பாலச்சந்தர் பெயர் கொடுத்தார். அந்தப் பெயருக்கு ஒரு பின்னணி இருக்கு. கே பாலுசந்தர் இயக்கிய மேஜர் சந்திரகாந்த் படத்துல ஒரு பையனோட பெயர் ரஜினிகாந்த். அந்த பெயர் கொடுத்தத நாள் தான் மார்ச் 27ம் தேதி 1975. அன்று தான் ரஜினிகாந்த் என்ற நடிகர் பிறந்தார் என்று நடிகர் மோகன்லால் கூறியிருக்கிறார்.





