- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் சில தருணங்கள் ஒருமுறை மட்டுமே கிடைக்கும், அப்படி ஒரு அனுபவம் அவருடன் இருந்தது...

வாழ்க்கையில் சில தருணங்கள் ஒருமுறை மட்டுமே கிடைக்கும், அப்படி ஒரு அனுபவம் அவருடன் இருந்தது – உருகிப் போன நடிகை மிர்ணாள் மேனன்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மிர்ணாள் மேனன் கூறியதாவது, சிறு வயது முதலே நான் பார்த்து வியந்து ஹீரோவுடன் இப்போது ஒரே திரையில் இணைந்து நடித்தது நம்ப முடியாத ஒரு உணர்வாக இருக்கிறது. ஹிருத்திக் ரோஷனுடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். அவருக்கு பின்னால் இருக்கும் மனிதரை அறிந்து கொண்டது இன்னும் அழகான அனுபவமாக இருந்தது. மிகவும் இனிமையானவர். எளிமையானவர். பணிவானவர். அவர் மீதான என் மதிப்பு மரியாதையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சில தருணங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இது அப்படிப்பட்ட ஒரு தருணம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஹிருத்திக் ரோஷன் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை மிர்ணாள் மேனன் தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்திருக்கிறார்.

சற்று முன்