- Advertisement -
Homeபொழுதுபோக்குநாயகன் மீண்டும் வர்றார் எட்டு திக்கும் பயம்தானே? - நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு...

நாயகன் மீண்டும் வர்றார் எட்டு திக்கும் பயம்தானே? – நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ராஜ்ய சபா எம்பி இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் என பல அடையாளங்களுடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் வருகிற நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்த நாளாகும். அடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்க உள்ள சண்டியர் படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடத்தப்பட்டது. வருகிற கமல் பிறந்த நாளில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

சற்று முன்