- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தில் 2 டீம்கள் ஆடும் ஆடுபுலி ஆட்டம்தான் சீன் படத்தின் கதைக்களம் - இயக்குனர் ஜித்துமாதவன்...

படத்தில் 2 டீம்கள் ஆடும் ஆடுபுலி ஆட்டம்தான் சீன் படத்தின் கதைக்களம் – இயக்குனர் ஜித்துமாதவன் ஓபன்டாக்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்து சொந்தமாக தயாரித்துள்ள சீன் படம் குறித்து இயக்குனர் ஜிப்பு மாதவன் கூறியதாவது, போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவர் அதிலிருந்து விலகி வந்த பிறகு பழைய வழக்கு ஒன்றை விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது. அவரிடம் அதற்கான டீம் இல்லை. அவராகவே ஒரு டீமை உருவாக்குகிறார். ஆனால் எதிரியிடம் வலுவான புத்திசாலித்தனமான டீம் இருக்கிறது. இந்த 2 டீம்களின் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படம். அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் சீன் படம் இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்த ஆவேசம் மலையாள படமும் இந்த வகையான ஒரு படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்