- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் மும்பைக்கு சூட்டிங் போயிருந்தேன். அங்கே பேச்சுவாக்குல நான் பீப் சாப்பிடுவேன் என்று சொல்லிட்டேன். உடனே அவங்க, சார் இங்கு பீப் ஸ்டாலே வைக்க முடியாது சார் என்கிறான். நான் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று நான் தான் முடிவு பண்ணனும். நீ யாருடா அதை சொல்றதுக்கு? அந்த அளவுக்கு அங்க கொடுமையா இருக்கு. இங்க நம்ம தமிழ்நாடு தான் எல்லாத்துக்கும் முன் உதாரணமாக இருக்கு என்று நடிகர் சத்யராஜ் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





