- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமேல் அந்த பேரை சொன்னாலே ரன்பீர் தான் நினைவுக்கு வருவார் - நடிகை ரகுல் பிரீத்...

இனிமேல் அந்த பேரை சொன்னாலே ரன்பீர் தான் நினைவுக்கு வருவார் – நடிகை ரகுல் பிரீத் சிங் பெருமிதம்!

- Advertisement -

வரும் தீபாவளிக்கு இராமாயணா 1 பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இராவணனின் தங்கையாக சூர்ப்பனகை கேரக்டரில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியதாவது, இராமாயணா திரைப்படத்தை பார்த்த பிறகு எப்போதெல்லாம் நாம் ராமரை பற்றி நினைக்கிறோமோ அப்போதெல்லாம் நமக்கு ரன்பீர் தான் நினைவுக்கு வருவார் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு சிறந்த நடிப்பை அவர் இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்