- Advertisement -
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பம்பர். இந் படத்தை இயக்கியவர் எம் செல்வகுமார். இப்போது எம் செல்வகுமார் இயக்கத்தில் வேட்டசாமி என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் கருப்பசாமி வேடத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆடுகளம் நரேன் மதுசூதன் ராவ் ஹரீஷ் பேரடி விஜி சந்திரசேகர் இந்துமதி மணிகண்டன் நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வேட்ட சாமி படத்தின் முதல் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது சூர்யாவின் கருப்பு படத்தை போலவே விறுவிறுப்பான தெய்வீக அனுபவத்தை கொண்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





