- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கோமாளி அரசு எப்போது என்ன ரக பொன்னி அரிசியை கொள்முதல் செய்தது? எப்போது டென்டர்...

இந்த கோமாளி அரசு எப்போது என்ன ரக பொன்னி அரிசியை கொள்முதல் செய்தது? எப்போது டென்டர் விட்டது? – சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

- Advertisement -

தமிழக சட்டசபை திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, இந்த கோமாளி அரசு என்ன ரக பொன்னி அரிசியை கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டென்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? தவெக அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இதுகுறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத் தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்