- Advertisement -
Homeபொழுதுபோக்கு40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம் - ரசிகர்களுடன் அமர்ந்து ஜெயிலர் 2 படம்...

40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம் – ரசிகர்களுடன் அமர்ந்து ஜெயிலர் 2 படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

வழக்கமாக நடிகர் ரஜினிகாந்த் அவர் நடித்த படங்களை தியேட்டரில் பார்க்க விரும்பினால் பெங்களூரு சென்று விடுவார். அங்குள்ள அவரது பால்ய கால நண்பர்களுடன் மாறுவேடத்தில் சென்று அவர் நடித்த படத்தை தியேட்டரில் பார்ப்பார். ஆனால் 40 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தை பார்த்துள்ளார். சென்னையில் உள்ள ஐ மேக்ஸ்சில் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் அருகில் அமர்ந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் தனது படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்.

சற்று முன்