- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தை விட இது 6 மடங்கு பெரியது - வாரணாசி படம் குறித்த முக்கிய...

அந்த படத்தை விட இது 6 மடங்கு பெரியது – வாரணாசி படம் குறித்த முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் ராஜமௌலி!

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி பிரேசில் நாட்டில் நடந்து வரும் சாவோ பாவ்லோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஜமௌலி, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாரணாசி படம் குறித்து கூறுகையில், ஆர்ஆர்ஆர் படத்தை விட 5 முதல் 6 மடங்கு பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார் . வாரணாசி படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரேசிலில் ஆர்ஆர் ஆர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானதை போல இல்லாமல் இந்த முறை வாரணாசி படத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் ஈடுபட போவதாகவும் இயக்குனர் ராஜமௌலி அப்போது கூறியிருக்கிறார்

சற்று முன்