- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அஜீத்குமாரை கட்டிப் பிடிச்சதுக்கு பதிலா அவரை கட்டிப்பிடிச்சிருக்கணும் - சிஎம் விஜயை கலாய்த்த அரசியல்...

நீங்க அஜீத்குமாரை கட்டிப் பிடிச்சதுக்கு பதிலா அவரை கட்டிப்பிடிச்சிருக்கணும் – சிஎம் விஜயை கலாய்த்த அரசியல் பிரபலம்!

- Advertisement -

ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிஎம் விஜய் குறித்து பேசியதாவது, அஜீத்குமார் 40 வருஷமா இங்கேதான் இருக்கிறார். லண்டன்ல போய் அவரை நீங்க கட்டிப்பிடிச்சதுக்கு பதிலா இப்ப அரசியலுக்கு வர இருக்கிற தனுஷை நீங்க கட்டிப்பிடித்து இருக்கணும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விஜயை கலாய்த்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்