- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி வாழும் காலம் எனக்கு போனஸ் தான், தனது குடும்பம் குறித்து பேசிய முன்னாள் முதல்வர்...

இனி வாழும் காலம் எனக்கு போனஸ் தான், தனது குடும்பம் குறித்து பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – நடிகர் தம்பி ராமையா சொன்ன முக்கிய தகவல்!

- Advertisement -

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஒரு முறை ஜெயலலிதா தனது குடும்பம் குறித்து பேசியிருந்தார். அப்போது எனது தந்தை ஜெயராமன் தாய் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் என எங்கள் குடும்பத்தில் யாருமே 60 வயதை தொட்டதில்லை. என் குடும்பத்திலேயே நான் மட்டும்தான் 60 வயதை தொட்டு உள்ளேன். அதனால் இனி நான் வாழும் காலம் எல்லாம் எனக்கு போனஸ் தான் என்று நெகிழ்ச்சியாக கூறியதாக நடிகர் தம்பி ராமையா அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் கடந்த 2016ம் ஆண்டில் மறைந்த போது அவரது வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்