- Advertisement -
Homeபொழுதுபோக்குதத்துவஞானி திடீர் தளபதி தந்த அசத்தலான விளக்கம் - நடிகர் சிவகார்த்திகேயனை பங்கம் செய்த பிரபலம்!

தத்துவஞானி திடீர் தளபதி தந்த அசத்தலான விளக்கம் – நடிகர் சிவகார்த்திகேயனை பங்கம் செய்த பிரபலம்!

- Advertisement -

சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் நான் சிகரட் புகைப்பதில்லை. மது அருந்துவதில்லை ஆனால் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் படத்தில் நான் அப்படி நடிக்கிறேன். மது அருந்தும் சீனில் கூட சீரகத் தண்ணீர் குடித்துவிடுவேன். ஆனா சிகரட் பிடிக்கிற மாதிரி எப்படி நடிக்கறதுன்னு தெரியலே என்று பேசியிருந்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், படங்களில் சிகரெட் அடிப்பது சாராயம் குடிப்பது குறித்து தத்துவஞானி திடீர் தளபதி அவர்கள் அளித்த அசத்தலான விளக்கம் என ப்ளு சட்டை மாறன் கிண்டலடித்திருக்கிறார்.

சற்று முன்