- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயிடம் அதுபற்றி பேசியிருக்கிறேன், அதை பேச வேண்டாம் என்றும் சொன்னேன் - பிரேமலதா விஜயகாந்த்...

முதல்வர் விஜயிடம் அதுபற்றி பேசியிருக்கிறேன், அதை பேச வேண்டாம் என்றும் சொன்னேன் – பிரேமலதா விஜயகாந்த் ஓபன்டாக்!

- Advertisement -

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது, எல்கே சுதீஷ் இல்ல திருமண அழைப்பிதழ் வழங்கச் சென்றபோது முதல்வர் விஜயிடம் பேசினேன். அப்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். திமுகவைப் பற்றி பேசுவதை விட ஆட்சியின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜயிடம் வலியுறுத்தினேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

சற்று முன்