- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இந்நிலையில் 12 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. இன்னும் பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது. ரிபீட் ஆடியன்ஸ் ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் தீபாவளி பண்டிகை வாரத்திலும் 300 தியேட்டர்கள் வரை ஜெயிலர் 2 படம் திரையிட திட்டமிட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் தேதியை இன்னும் சில வாரங்களுக்கு தள்ளி வைக்கவும் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





