- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட செம்ம மிரட்டலா இருக்குதே? பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடித்த கிங் படம் -...

அட செம்ம மிரட்டலா இருக்குதே? பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடித்த கிங் படம் – லேட்டஸ்ட் போஸ்டர் வெளியீடு!

- Advertisement -

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த கிங் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படத்தை இயக்கிய இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன் தீபிகா படுகோன் ராணி முகர்ஜி அனில் கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சற்று முன்