- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, சினிமாவில் நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் உங்கள் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி பிளாக்கில் விற்றது போல தீபாவளி நேரம் பார்த்து இனிப்புகளையும் பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்று விடாதீர்கள் என்று கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது விஐபி பாஸ்களை பிளாக்கில் அதிக விற்றதாக தவெகவினர் மீது புகார் எழுந்தது கவனிக்கத்தக்கது.





