- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 போல தர்மன் படமும் மாஸ் பிளாக்பஸ்டர் ஹிட் தருமா? அது ரொம்ப டவுட்டுதான்...

ஜெயிலர் 2 போல தர்மன் படமும் மாஸ் பிளாக்பஸ்டர் ஹிட் தருமா? அது ரொம்ப டவுட்டுதான் – அட அவரே இப்படி சொல்லிட்டாரே என கதி கலங்கிய ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, அண்ணாமலை பாட்ஷா படையப்பா படங்களுக்குப் பிறகு இண்டஸ்ட்ரி ஹிட் என்றால் அது ஜெயிலர் 2 படம்தான். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை ரஜினிகாந்தின் இந்த படங்கள் தான் நிகழ்த்தியுள்ளன. அடுத்து வர உள்ள தர்மன் படம் இந்தளவுக்கு வசூல் வேட்டையை நடத்துமா என்றால் அது சந்தேகம் தான். அஸ்வத் மாரிமுத்து டிராகன் படம் எடுத்திருக்கார், ரொம்ப நல்ல டைரக்டர் தான். கண்டிப்பாக ரஜினிகாந்துக்கு தர்மன் படம் நல்ல ஹிட் படமாக அமையும். ஆனால் 700 கோடி 800 கோடி வசூலை எல்லாம் அள்ளுமா என்றால் அது டவுட்டுதான் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

சற்று முன்