- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த ஒரு அன்போ மரியாதையோ இல்லாமல் சொல்கிறேன், என்னை எதிர்த்து விமர்சிப்பவர்கள் ஒழிந்து போகட்டும் -...

எந்த ஒரு அன்போ மரியாதையோ இல்லாமல் சொல்கிறேன், என்னை எதிர்த்து விமர்சிப்பவர்கள் ஒழிந்து போகட்டும் – நடிகர் விஜய் தேவரகொண்டா ஆவேசம்!

- Advertisement -

சமீபத்திய விமர்சனங்கள் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது, என் வாழ்க்கையில் நான் மிகச் சரியாக தேர்ந்தெடுத்த மிக அழகான விஷயங்கள் ஒன்று அவள். நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். இந்த உலகமே எங்களுக்கு எதிராக நின்றாலும் நானும் அவளும் அதை ஒன்றாக எதிர்கொள்வோம். அன்பையும் மகிழ்ச்சியான எளிய வாழ்க்கையும் கொண்டாடுபவர்களுக்கு என் அன்பு. மற்றபடி எந்த ஒரு அன்போ மரியாதையோ இல்லாமல் சொல்கிறேன். என்னை எதிர்த்து விமர்சிப்பவர்கள் ஒழிந்து போகட்டும் என்று விஜய் தேவரகொண்டா ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்