- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் யோகிபாபு நடித்த 300வது படம் - அர்ஜூனன் பேர் பத்து படம் ரிலீஸ் தேதியை...

நடிகர் யோகிபாபு நடித்த 300வது படம் – அர்ஜூனன் பேர் பத்து படம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. சில படங்களில் கதையின் நாயகனாகவும் அவர் நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிகர் யோகிபாபு பாபு நடித்த திரைப்படம் அர்ஜூனன் பேர் பத்து. வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனாமிகா மஹி நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

சற்று முன்