- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் விஜய் பிரபாஸ் படங்களின் சாதனையை முறியடித்த நடிகர் ரஜினிகாந்த் - அப்படி ஒரு விமர்சனம்...

நடிகர்கள் விஜய் பிரபாஸ் படங்களின் சாதனையை முறியடித்த நடிகர் ரஜினிகாந்த் – அப்படி ஒரு விமர்சனம் இருந்தும் இதுதான் ரெக்கார்டு பிரேக்!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு போதிய முக்கியத்துவம் தரப்பவில்லை. 2 காட்சிகளில் மட்டுமே அவர் வருகிறார் என்ற விமர்சனம் கேரளாவில் மலையாள ரசிகர்களும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் கேரளாவில் இதுவரை 75 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. மலையாளம் அல்லாத பிற மொழி படங்களில் கேரளத்தில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களாக நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரூ. 60 கோடி நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் 71 கோடி என்ற வசூல் சாதனை இருந்த நிலையில் இப்போது ஜெயிலர் 2 படம் ரூ. 75 கோடிகளை நெருங்கிய நிலையில் அந்த 2 படங்களின் சாதனைகளை முறியடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறார்.

சற்று முன்