- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணையும் நெல்சனின் அடுத்த படம் கைவிடப்பட்டு விட்டதா? உண்மை நிலவரம் என்ன? -...

ரஜினி கமல் இணையும் நெல்சனின் அடுத்த படம் கைவிடப்பட்டு விட்டதா? உண்மை நிலவரம் என்ன? – முக்கிய அப்டேட் தந்த பிரபலம்!

- Advertisement -

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. நடிகர்கள் சம்பளம் இயக்குனர் சம்பளம் மேக்கிங் செலவு என 800 கோடி ரூபாய் வரை பட்ஜெட் தேவைப்படுவதால் படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், இந்த படம் குறித்து ரஜினி கமல் இருவரிடமும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தரப்பில் சமீபத்தில் பேசப்பட்டுள்ளது. நெல்சன் ஸ்கிரிப்ட் ஒர்க் முடித்து விட்டதாக தெரிகிறது. வருகிற ஜனவரி அல்லது மே மாதம் படப்பிடிப்பை துவங்க உறுதியாக திட்டமிட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்