- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்னிக்கு மக்களில் ஒருத்தரா நடிச்சார், இப்ப எங்கேயோ போயிட்டார், அப்புறம் எப்படி காமெடி ஜெயிக்கும்? -...

அன்னிக்கு மக்களில் ஒருத்தரா நடிச்சார், இப்ப எங்கேயோ போயிட்டார், அப்புறம் எப்படி காமெடி ஜெயிக்கும்? – நடிகர் வடிவேலு குறித்து விமர்சித்த இயக்குனர் பாரதி கண்ணன்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதி கண்ணன் கூறியதாவது, இப்போது வடிவேலு கிட்டயே யாரும் போக முடியாது. சம்பளமே கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேல் போயிட்டார். நாங்க பார்த்த வடிவேலு வேற. இன்னைக்கு பார்க்கிற வடிவேலு வேற. நாங்க கண்ணாத்தாள் படத்துல லுங்கியை கட்டிட்டு பீடியை புடிச்சுகிட்டு சாதாரணமா வருவார். மக்களோட மக்களா அவரை பார்த்தாங்க. இப்போ நாய் சேகர் படத்துல ஹாலிவுட் நடிகர் மாதிரி சொகுசு கார்ல வந்து ஷூ காமிச்சு மாஸ்சா வர்றார். அது எப்படி ஆடியன்ஸ்க்கு ஒட்டும்? அவர் எங்கேயோ போயிட்டார். இப்போ அவரை வைத்து நான் படம் பண்ண முடியாது என்று இயக்குனர் பாரதி கண்ணன் கூறியிருக்கிறார்.

சற்று முன்