- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, நான் உதவி இயக்குனரா ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டராக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சீனை ஒரு நடிகர் கிட்ட சொல்கிறேன் என்றால் அப்போது அவரோட வாய்ஸ்சில் பேசிடுவேன். இது என்னோட பெரிய பிரச்னை. டெல்லி கணேஷ் சாரிடம் அதை சொன்ன போது பரவாயில்லை சொல்லு என்றார். ஆனால் நடிகர் மாதவனிடம் சொல்லும் போது அவருக்கு பயங்கரமா கோபம் வரும். விஜய் சேதுபதியை பொருத்தவரை கவலையே இல்லை. நீ பண்றடா டேய் என்று ஜாலியாக சொல்லி விடுவார். இப்படி விக்ரம் வேதா படத்துல ஒர்க் பண்ணும்போது நிறைய கத்துக்கிட்டேன் என்று நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.





