- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் 2ம் பாகமும் உருவாக உள்ளதா? - முக்கிய அப்டேட்...

நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் 2ம் பாகமும் உருவாக உள்ளதா? – முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த ஓம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் 2ம் பாகமாக உருவாகுமா என்ற சந்தேகம் தனுஷ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஓம் படத்தின் கதை முதல் அத்தியாயத்திலேயே முழுமையாக முடிவடையும். இரண்டாம் பாகம் வராது. படத்தின் தலைப்பில் ஓம் அத்தியாயம் 1 என இடம்பெற்றுள்ளதால் அடுத்த பாகம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில், இது பல பாகங்களாக தொடரும் கதை அல்ல என்று ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் தந்து தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சற்று முன்