- Advertisement -
மொத ராத்திரி டோரதி படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு நடிகர் ரிஷிகாந்த் ஓவர் ஆடிட்யூட் காட்டுவதாகவும் தன்னை ஹீரோவாக்கிய மொத ராத்திரி படத்தின் இயக்குனர் போன் செய்தால் கூட ரிஷிகாந்த் எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு படம் ஹிட்டானதற்கே இவ்வளவு திமிரா? போனை எடுக்காமல் இருக்க எதற்கு போன் வாங்க வேண்டும்? என்று ரிஷிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.





