- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்? டைரக்டர் அவர்தானா? தயாரிப்பாளர் அந்த பிரபலம்...

இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்? டைரக்டர் அவர்தானா? தயாரிப்பாளர் அந்த பிரபலம் பெயரும் அடிபடுகிறதே?

- Advertisement -

முன்னாள் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் படுதோல்வி அடைந்த நிலையில் அவர் அடுத்து ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை டியூட் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன் டைரக்ட் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் சொன்ன கதைக்கு ஜேசன் சஞ்சய் சம்மதம் தெரிவித்ததாகவும் இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சிம்கா படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில்தான் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.

சற்று முன்