- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது - தோல்வி பயத்தில் இந்த கைது நாடகமா? -...

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது – தோல்வி பயத்தில் இந்த கைது நாடகமா? – தவெக தலைவர் விஜய்க்கு எம்பி கனிமொழி கேள்வி!

- Advertisement -

தவெக ஆட்சியை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு இல்லத்தில் மீண்டும் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபட்டுள்ளது. நிர்வாகத் தோல்வியால் எழுந்துள்ள மக்கள் கோபத்தை திசை திருப்பவும் இடைத்தேர்தல் தோல்வி பயத்திலும் சோதனை கைது என நாடகமாடுகிறது தவெக அரசு. இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்று திமுக எம்பி கனிமொழி கூறியிருக்கிறார்.

சற்று முன்