- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் சிலம்பரசன், ஆனால் வருஷக்கணக்கா ஒரு படம்...

அடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் சிலம்பரசன், ஆனால் வருஷக்கணக்கா ஒரு படம் கூட வரலையே ப்ரோ? – புலம்பும் எஸ்டிஆர் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் அடுத்து 4 திரைப்படங்கள் மாஸ் ஆன கூட்டணி அமைத்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50 இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுடன் எஸ்டிஆர் 51 இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் எஸ்டிஆர் 52 என அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க சிம்பு கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் தக்ஃலைப் படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக சிம்பு நடித்த ஒரு படம் கூட வரலையே என்று அவரது ரசிகர்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

சற்று முன்