- Advertisement -
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு துரு பிடித்து விட்ட நிர்வாகம் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக ஆட்சியைக் கண்டு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதையெல்லாம் மறைக்க திமுகவினருக்கு வாய் பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாக தவெக அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





