- Advertisement -
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படம் வரும் நவம்பரில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. ஆனால் பாடல்கள் இன்னும் முடிக்கவில்லை. ஆர்ஆர் பணிகளும் உள்ளது. இதனால் வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு திட்டமிடப்பட்ட இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பிளாக்பஸ்டர் ஆனதால் சற்று இடைவெளி விட்டு தர்மன் வெளியானால் வசூல் நன்றாக இருக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.





