- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை - இன்று ஒரு நாளில் மட்டுமே...

10 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை – இன்று ஒரு நாளில் மட்டுமே 9 படங்கள் ரிலீஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 2026ல் தற்போது 10 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 180 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன இன்று ஒரு நாளில் மட்டும் காதல் போதை பனி விழும் இரவு நள்ளிரவு ராஜா அழைப்பு ராஜா வருகிறேன் உனக்காக சிங்காரம் இனிமை செய் செய்யாதே இ 1 புலவர் என 9 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் எண்ணிக்கையுடன் மொத்தம் 189 தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதம் வரை 226 படங்கள் வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டை விட சுமார் 37 படங்கள் குறைவாக வெளியாகி உள்ளது.

சற்று முன்