- Advertisement -
விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கேற்ற நடிகர் ராகவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் முழங்காலில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார் மேலும் அவர் நடை பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகளும் அதில் வெளியாகியுள்ளன. ஆனால் மீண்டும் அவர் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.





